திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த 20 பேர், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இன்று தரிசனத்துக்கு வந்திருந்தனர்.
20 பேரில் ஒரு பக்தருக்கு காய்ச்சல் இருமல் இருந்ததோடு வாரணாசி கோயிலுக்கு சென்றுவிட்டு திருப்பதிக்கு வந்திருந்தார். பக்தர் இருமலுடன் வந்ததால் அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய மலைப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது.