ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published:

darbar rajini1
darbar rajini1

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார் இதனையடுத்து சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்

அந்த சோதனையின் முடிவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி தகவல் வெறும் மிரட்டல் தான் என்பது தெரியவந்தது

இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மர்ம தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img