மீண்டும் போதையேற்றும் வீடியோவுடன் சுசித்ரா!

Published:

suchithra 1

தமிழ் சினிமாவில் தனது வசீகரிக்கும் குரலால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் பாடகி சுசித்ரா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகைகள், பாடகிகள், தொகுப்பாளினிகள் என பலரது அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டவர்.

சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியான அவற்றில் தனுஷ், அமலாபால், அனிருத், டிடி, உட்பட பலரது அந்தரங்க வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனால் தமிழ் திரையுலகம் பெரும் பதற்றத்தை சந்தித்தது. ஆனால் ஆனால் இந்த வீடியோக்களை தான் பதிவேற்ற வில்லை என்றும் தனது டுவிட்டர் ஐடி ஹெக் செய்யப் பட்டுவிட்டது எனவும் கூறியிருந்தார்

அதன்பின்னர் சமூக வலைத்தளங்களில் தான் பேசும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்மந்தமாக வீடியோ வெளியிட்டு பரபரபரப்பாக்கினார்.

இந்த நிலையில் சுசித்ராவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்த நாளுக்கு முழுவது மது பாட்டில்களுடன் பாட்டு பாடி குடித்து சுசித்ரா கும்மாளம் போட்டதாக கூறப்படுகிறது .

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

பிறந்தநாள் கொண்டாட்ட விருந்துக்கு வாங்கி இருந்த மது பாட்டில்களை சுசித்ரா வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related articles

Recent articles

spot_img