2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவை!

சற்றுமுன்
images 28 - 2026

2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைத்து
மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி
பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.