Homeசற்றுமுன்முன்னணி நடிகர்களின் சம்பளக் குறைப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும்!

முன்னணி நடிகர்களின் சம்பளக் குறைப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும்!

madurai-cinema-distributors
madurai-cinema-distributors

“முன்னணி நடிகர்களின் சம்பள குறைப்பு குறித்து இனி தேர்ந்தெடுக்கடும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் சங்க நிர்வாகிகளை ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளோம்” தலைவர் வேட்பாளர் ராமசாமி முரளி மதுரையில் அதிரடி பேட்டி.

வரும் 21ஆம் தேதி நடைபெற்றுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடவுள்ள ‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர் ராமசாமி முரளி மற்றும் துணைதலைவர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாக்குழு வேட்பாளர்கள் மதுரையிலுள்ள தயாரிப்பாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைவர் வேட்பாளர் ராமசாமி முரளி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதிநிலை மோசமாக உள்ளது, நிறைய திரைப்படங்கள் திரையிட முதற்கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். முன்னணி நடிகர்களின் சம்பள குறைப்பு குறித்து இனி தேர்ந்தெடுக்கடும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் சங்க நிர்வாகிகளை ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்த அவர், சிறிய பட்ஜெட் படங்களை திரையிடுவதற்கும் பிரச்சனைகள் உள்ளது. இதற்கு தீர்வு காணவுள்ளோம் என்றார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அரசியல் தலையீடு கிடையாது , கடந்த 10ஆண்டுகளாக VPF கட்டணம் கட்டிய நிலையில் இனி கட்டபோவதில்லை எனவும், நாங்கள் வெற்றிபெற்றால் நலிந்த மற்றும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முயற்சி எடுக்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

ஏராளமான படங்கள் திரையிடாமல் முடங்கி கிடப்பதால் அதனை வெளியிட முயற்சி மேற்கொள்வோம்.ஓடிடி மாற்று ஏற்பாட்டிற்கான தளம் தான் திரையரங்கம் தான் முக்கியம், இன்றைய சூழலில் ஓடிடி சரியானது, தென்னிந்திய சினிமாவில் கார்ப்பரேட் தலையிட வாய்ப்பில்லை என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,158FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,492FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

Latest News : Read Now...