
நடிகை பார்வதி நாயர் தான் வளர்க்கும் நாய்க்குட்டி உடன் கொஞ்சி விளையாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பிறகு உத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் பார்வதி நாயர்.
தற்போது அவர் வளர்த்து வரும் செல்லப் பிராணியான நாய்க்குட்டி ஒன்றை கொஞ்சி விளையாடுகிறார்
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்து கொடுத்து வைத்த நாய்க்குட்டி என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Love youuuuuuu! pic.twitter.com/INEbUL6LIJ
— Parvati (@paro_nair) January 23, 2021