Homeசற்றுமுன்பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல பிக்பாஸ் நடிகை!

பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல பிக்பாஸ் நடிகை!

abirami 1 - Dhinasari Tamil

தி லாஸ்ட் கஸ்டமர் என்ற பாலியல் தொழிலாளி தொடர்பான படத்தில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கவுள்ளார்.

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது படங்களில் மட்டும் நடித்து வராமல் சில வெப் சீரியஸில் நடித்துவருகிறார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஷேப் நேபாஜி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க பாலியல் தொழிலாளி தொடர்பான கதையை வைத்து எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் ஸ்வயம் சித்தா, சந்தோஷ் பிரதாப் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்திற்கு தி லாஸ்ட் கஸ்டமர் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியானது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,118FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,234FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...