அடடா நடிகை மாதவியின் 3 பெண்கள்! வைரலாகும் புகைப்படம்!

Published:

madhavi3 - 2026

தென்னிந்திய சினிமாவில் சுமார் 17 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் நடிகை மாதவி.

madhavi - 2026

அன்றைய முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோருடன் பலமுறை ஜோடி போட்டார். சினிமாவில் நடித்த 17 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கொடி நாட்டியவர்.

Madhavi 4 - 2026

அதுமட்டுமில்லாமல் கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து தள்ளியுள்ளார். நடிகை மாதவிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அப்போதே தோன்றின. ஏன் ஒரு கட்டத்தில் கமலஹாசன் மாதவியை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

Madhavi 5 - 2026

தமிழில் ரஜினிகாந்த் நடித்த ’தில்லுமுல்லு’ ’தம்பிக்கு எந்த ஊரு’ ’விடுதலை’ போன்ற படங்களிலும் கமல்ஹாசன் நடித்த ’ராஜபார்வை’ ’டிக் டிக் டிக்’ ’காக்கிசட்டை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார்.

madhavi child - 2026

இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு அவருடைய ஆன்மீக குருவின் ஆலோசனைப்படி அமெரிக்க தொழிலதிபர் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்ட மாதவி, அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
madhavi daughters - 2026

மேலும் மாதவி – சர்மா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவர்களின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img