தினசரி
பட்டாசுக் கிடங்கில் 55 மூட்டைகளில் குட்கா பதுக்கல் செய்யபட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசுக் கிடங்கில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள பான்பராக் உள்பட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இனாம் கரிசல்குளம் நவநீதகிருஷ்ணன் என்பவர் ராமராஜின் பட்டாசுக் கிடங்கில் 55 மூட்டைகளில் குட்கா பதுக்கல் செய்யபட்டுள்ளது.
ஈஞ்சாரில் உள்ள கிடங்கில் பதுக்கியிருந்த பான்பராக், பாக்கு வகைகள், புகையிலை உள்பட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Leave a Reply