அதிர்ச்சி: இராணுவ இரகசியங்களை திருடி பாகிஸ்தானுக்கு அனுப்பிய ஐஎஸ்ஐ உளவாளி!

sakthi pal - 2026

ராஜஸ்தானில் இந்திய ராணுவ வீரர் போல் வலம் வந்து , ரகசிய தகவல்களை திருடி பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்த ஐ.எஸ்.ஐ உளவாளி கைது செய்யப்பட்டுளார்.

இதுவரை 900 ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த சக்திபால் சக் என்ற அந்த நபர், ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஒரு சிறிய ஊரில் தங்கி, ராணுவ உடையில் சென்று ராணுவ வீரர்களுடன் பழகி அவர்களது நட்பு கொண்டிருக்கிறார்.

saktipal - 2026

பின்னர் இந்திய ராணுவ ரகசியங்களை திருடி, பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்திருக்கிறார். உளவுத்துறை டைரக்டர் ஜெனரல் உமேஷ் மிஸ்ராவின் அறிவுறுத்தலின் பேரில் அந்த நபரை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

சக்திபால் சக்கிடம் நடத்திய விசாரணையில் இதுவரை 900 ரகசிய ஆவணங்களை திருடி பாகிஸ்தானுக்கு அனுப்பியது தெரியவந்திருக்கிறது.

sakthipal - 2026

மேலும் இராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை அவருடைய மொபைலில் சேமித்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories