மீண்டும் பொதிகை சிலம்பு கொல்லம் விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுபெட்டிகள்..

ராஜபாளையம் வழியாக இயக்கப்படும்  கொல்லம், செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை, கொல்லம் விரைவு இரயில்களில் மீண்டும் முன்பதிவற்ற பொதுப் பெட்டிகளாக இயக்கப்படவுள்ளது.

விபரங்கள் பின்வருமாறு…

பொதிகை அதிவிரைவு வண்டி(12661/12662):
21-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.

சிலம்பு விரைவு வண்டி(16181/16182):
12-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.

கொல்லம் மெயில் விரைவு வண்டி:
வண்டி எண்: 16101,12-மார்ச்-22 முதலும்,
வண்டி எண்: 16102, 13-மார்ச்-22 முதலும் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும். என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுபோல் இந்த வழியில் இயங்கிய செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில்,
செங்கோட்டை-ராஜபாளையம் வழி இயங்கிய
எர்ணாகுளம்–வேளாங்கண்ணி-எர்ணாகுளம்
விரைவுரயிலை மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் புனலூர்-குருவாயூர் -புனலூர் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் வழி மதுரை வரை நீட்டித்தது இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் செங்கோட்டை ‌-தாம்பரம் இடையே இயக்குவதாக அறிவித்த அந்தியோதயா , தென்காசி வழி  திருநெல்வேலி-தாம்பரம் இடையே இயக்குவதாக இருந்த விரைவு ரயிலை உடன் இயக்கவும் சிலம்பு விரைவுரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
FB IMG 1645533222888 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories