உக்ரைனில் அவதிப்படும் தென்காசி, கடையநல்லூர் மாணவர்கள்…

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நடு அய்யாபுரம் தெருவை சேர்ந்த அக்பர்அலி மகன் அப்துல் அஜீம், பீர்முகம்மது மகன் ஜியாத், அமீனுத்தீன் மகன் அப்துர் ரஹ்மான், முகமது கனி மகன் முகம்மது நதீம், அட்டை குளம் தெருவை சேர்ந்த அஹ்மது அலீ-ஜுகைரா தம்பதியின் மகள் சல்வா அப்ரீன், சேக் உதுமான் மகன் கன்ஸுல் லாஹ் ஆகிய 6 மாணவர்கள் உக்ரைனில் கார்கிவ் தேசிய மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

அவர்கள் அங்கு நடந்து வரும் போர் காரணமாக வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர்.

தங்கியிருக்கும் இடத்துக்கு அருகிலேயே குண்டு மழை பொழிவதாக கூறும் இவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில், பிஸ்கட் இன்னும் 2 நாளில் முழுவதுமாக தீர்ந்து விடும் என்றும், அதன் பின்னர் உணவு கிடைக்காமல் போய்விடும் சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே அரசிடம் பேசி எப்படியாவது தங்களை மீட்டு கொண்டு வாருங்கள் என மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு கண்ணீர் மல்க வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

இதையடுத்து அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜிடம் மாணவர்களின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

202202271639069691 1 thenks. L styvpf - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Entertainment News

Popular Categories