பிளாஸ்டிக் பைகளால் ஆடைகள்..! பெண்கள் ஆர்வம்!

Published:

dress - 2026

பிலிப்பைன்ஸ் நாட்டின் கெயிண்டா நகரை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் பிளாஸ்டிக் பைகளை கண்கவர் ஆடைகளாக மாற்றி அசத்தி வருகிறார்.

லியொனாரா என்ற அவர் கருப்பு பிளாஸ்டிக் பைகளை கொண்டு வடிவமைத்திருக்கும் திருமண கவுன் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதோடு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பைகளை கொண்டு குழந்தைகளுக்கு அவர் உருவாக்கியிருக்கும் ஆடைகளும் வரவேற்பு பெற்றிருக்கின்றன.

லியொனாராவின் பிளாஸ்டிக் ஆடைகளை வாங்குவதில் உள்ளூர் பெண்கள் உள்பட வெளியூர் பெண்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img