இன்னும்… இருக்குது கன மழை..!

heavy rain - 2026

தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக,

11.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சிலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

12.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இடங்களில்பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.04.2022: தென்தமிழகமாவட்டங்கள் ஓரிரு மாவட்டங்களில் இடங்களிலும், ஒரு சில இடங்களிலும், வடதமிழக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.04.2022: உள் தமிழகம், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15.04.2022: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

தமிழகத்தில் 10.04.2022 காலை 0830 மணியிலிருந்து 11.04.2022 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (செண்டி மீட்டரில்)

ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), மயிலாடி (கன்னியாகுமரி) தலா 6;

காயல்பட்டினம், எட்டயபுரம் (தூத்துக்குடி), கோவிலங்குளம் (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (இராமநாதபுரம்), குருங்குளம் (தஞ்சாவூர்) தலா 5;

காரைக்கால் (காரைக்கால்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), தென்காசி (தென்காசி), பெருஞ்சாணி அணை, சூரலக்கோடு (கன்னியாகுமரி), தொண்டி (இராமநாதபுரம்) தலா 4;

பாம்பன் (இராமநாதபுரம்), ஆய்க்குடி (தென்காசி), சாத்தான்குளம், திருச்செந்தூர் (தூத்துக்குடி), தக்கலை, நாகர்கோவில், பூதப்பாண்டி (கன்னியாகுமரி), திருப்பூண்டி, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 3;

மீமிசல், ஆவுடையார்கோயில், கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), வாலிநோக்கம், கடலாடி, வட்டானம் (இராமநாதபுரம்), சிவகிரி (தென்காசி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (தூத்துக்குடி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், மேட்டுப்பட்டி (மதுரை) தலா 2;

திருமயம், மணமேல்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி (புதுக்கோட்டை), தேவகோட்டை (சிவகங்கை), பிலவக்கல், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, இராஜபாளையம், சாத்தூர் (விருதுநகர்), மண்டபம் (இராமநாதபுரம்), சங்கரன்கோவில் (தென்காசி), பாளையங்கோட்டை விண்காசி, பாளையங்கோட்டை, (திருநெல்வேலி), சூரங்குடி, விளாத்திகுளம், தூத்துக்குடி துறைமுகம் AWS, தூத்துக்குடி, மணியாச்சி, கடம்பூர் (தூத்துக்குடி), கன்னியாகுமரி, கொட்டாரம் (கன்னியாகுமரி), கடலூர், நெய்வேலி AWS (கடலூர்), மன்னார்குடி, வலங்கைமான் (திருவாரூர்), தலைஞாயர் (நாகப்பட்டினம்), தஞ்சாவூர், ஒர்த்தநாடு, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) தலா 1.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories