மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு..

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தலா 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் கழிவு நீர் கிணற்றை தூய்மைப்படுத்தும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, ஏழ்மையான தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உரிய நிவாரணம் வழங்குமாறு அரசின் கவனத்தை ஈர்ப்பதாகு தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று பேர் கிணற்றை தூய்மைப்படுத்தும் போது உயிரிழந்துள்ளாதவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இந்த பணியை மேற்கொள்வதற்கு மாநகாட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதி எதுவும் பெறாமல் தனிப்பட்ட முறையில் தான் பணி செய்துள்ளார். நீதிமன்றம் யார் பொறுப்போ அவர்கள் 10 லட்சம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க அறிவுறுத்தியுள்ளது. இந்த விபத்தில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், இருந்தாலும் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கி பின்பு தனியார் நிறுவனத்திடம் பெற்று கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து 10 லட்சம் வழங்கப்படுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தான் இயந்திரங்கள் வாங்க கூடுதல் நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், உரிய முறையில் மாநகராட்சிக்கு தெரிவித்திருந்தால் இயந்திரம் மூலம் கழிவு அகற்றப்பட்டு இருக்கும். இந்த விபத்து நடந்து இருக்காது என்றார்.

202204221245293319 Tamil News Tamil news 3 workers killed in poison gas attack in Madurai MEDVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories