December 12, 2025, 4:10 PM
28.3 C
Chennai

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி ரயில் மீண்டும் இயக்கம்…

ரயில் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்புக்கட்டண சிறப்புவண்டி(06029/06030)
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஐந்து முறை இயக்கப்பட உள்ளது.இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tamil News large 3061625 - 2025
FB IMG 1657635762654 - 2025

ஏற்கனவே இயக்கப்பட்ட திருநெல்வேலி-தென்காசி-மதுரை  வழித்தடம்,கட்டணம் மற்றும் நேரத்தில் ஐந்து நடைகள் இந்த சிறப்புவண்டி இயக்கப்படவுள்ளது.

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்(06030):
21-ஜூலை-2022 முதல் 18-ஆகஸ்டு-2022 வரை (வியாழன் தோறும் இயங்கும்.மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி(06029):
22-ஜூலை-2022 முதல் 19-ஆகஸ்டு-2022 வரை வெள்ளிதோறும் இயங்கும்.இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2  குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 ரயில் மேலாளர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.

பொதுமக்கள் இரயில் பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளநிலையில் அதிக பயணிகள் பயன்படுத்தும் அதிகவருவாய் ஈட்டும் இந்தரயிலை தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது நிறுத்தம் செய்யப்பட்ட இந்த ரயிலை  நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலில் இருந்து அம்பா சமுத்திரம், பாவூர்சத்திரம், தென் காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயிலை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி நல்ல வருமானம் கிடைத்தது.இந்த ரயிலையும் இதே வழித்தடத்தில் தினசரி ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

Topics

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Entertainment News

Popular Categories