நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

railway news - 2026
#image_title

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோடைக்காலப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 13 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030):

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை புறப்படும்.

நீட்டிக்கப்பட்ட காலம்: ஏப்ரல் 5, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை நீடித்தது பயணங்களின் எண்ணிக்கை: 13 ட்ரிப்புகளாக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029):புறப்படும் நாள்: திங்கட்கிழமை

நீட்டிக்கப்பட்ட காலம்: ஏப்ரல் 6, 2026 முதல் ஜூன் 29, 2026 வரையாகும்.
பயணங்களின் எண்ணிக்கை: 13 ட்ரிப்புகளாகும்.

இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை மற்றும் கோவை வழியாகச் செல்லும் இந்த ரயில்களில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது செயலி மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்கலாம்.வளக்கமான கோச் வடிவிலேயே இயங்கும்.என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில்
ஜோலார்பேட்டை, சேலம் , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

சென்னையில் இருந்து -வாரந்தோறும் திங்கள் கிழமை,தூத்துக்குடியில் இருந்து – வாரந்தோறும் செவ்வாய் கிழமையும் ஏப்ரல் 13 முதல் ஜூன் மாதம் 09 வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில்
ஜோலார்பேட்டை, சேலம் , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் இருந்து -வாரந்தோறும் திங்கள் கிழமை,தூத்துக்குடியில் இருந்து – வாரந்தோறும் செவ்வாய் கிழமையும் ஏப்ரல் 13 முதல் ஜூன் மாதம் 09 வரை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories