இங்கிலீஷ் கவுண்டியா? ஆப்கானிஸ்தானுடனா? கோலி முடிவு செய்யலாம்: வினோத் ராய்

Virat Kohli May02 - 2026இந்திய அணியின் கேப்டன் வீராத் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலோ அல்லது இங்கிலீஷ் கவுண்டி கிரிக்கெட் போட்டியிலோ விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்களில் ஒருவரான வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள இந்தியா அணியில் இந்த வீரர்களும் அழைக்கப்படவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்ளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது..

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் 16 தேதி முதல் பெங்களுரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

இதை தொடர்ந்து ஜூலை மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று T20, மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டெஸ்ட் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories