திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உடலில் மறைத்து வைத்து, தங்கத்தை கடத்தி வந்ததாக, மலேசியாவில் இருந்து வந்த ஜலாலுதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.