பீஹார் சட்டசபை தேர்தலில் 57 சதவீத ஓட்டுக்கள் பதிவு

சற்றுமுன்

பீகார் சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

இன்று நடந்த தேர்தலில் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 57 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. பெண்கள் 59.5 சதவீதத்தினரும், ஆண்கள் 54.5 சதவீதத்தினரும் ஓட்டுக்களை பதிவு செய்தனர். 2010ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 50 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.