ஸ்பெயினுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாட இந்திய மகளிர் ஹாக்கி அணி மாட்ரிட் பயணமானது

Published:

09 June09 hockey - 2026லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கு தயாரகும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஸ்பெயினுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாட உள்ளது.

இதற்காக ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி மாட்ரிட் பயணமாகியுள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img