October 26, 2021, 5:09 pm
More

    ARTICLE - SECTIONS

    TOP திட்டத்தில் இருந்து ஜித்து ராய் நீக்கம்

    08 July19 Jitu rai - 1ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தயார் செய்யவும், நிதியுதவி அளிக்கவும் உருவான கனவு திட்டமான “டார்கெட் ஒலிம்பிக் போடியம் (Target Olympic Podium Scheme) திட்டத்தில் இருந்து தற்போது பார்மில் இல்லாத துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் உள்ளிட்ட 7 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,589FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-