விடாமல் துரத்தும் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு! மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி!

சற்றுமுன்

maran brothers - 2026

சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக் கோரிய மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாறன் சகோதரர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.