Popular Categories
திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பொதுச் செயலாளராக ஆர்.வி. உதயகுமார், பொருளாதார பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
Hot this week


