December 8, 2025, 3:03 PM
28.2 C
Chennai

தொண்டன் தன்னருகே நிற்கவும் தகுதியில்லை..! வயதானவரை தள்ளிவிட்ட ஸ்டாலின்! வைரலாகும் வீடியோ!

stalin partyman - 2025

கொடி புடிச்சியா, போஸ்ட்டர் ஒட்டுனியா, கோஷம் போட்டியானு மட்டும் இரு. உனக்கு பதவி மட்டுமில்லை, பக்கத்துல நிக்க இடம் கூட இல்லை. ~ திமுக தலைவர் டூ திமுக தொண்டன்.

  • இப்படியான கருத்துப்பகிரல் இன்று சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்திருக்கிறது. காரணம், ஸ்டாலின் வயதில் பெரிய கரைவேட்டிக் கட்சித் தொண்டரை கையால் நெட்டித் தள்ளிவிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதுதான்!

அவ்வப்போது ஸ்டண்ட் அடிக்கும் ஸ்டாலின் இப்போது தேர்தல் பிரசாரத்தில் பிஸியாகியிருக்கிறார். இப்போது கிராம சபைக் கூட்டங்கள் எல்லாம் நடக்காது. காரணம் தேர்தல் முடிந்துவிட்டது. இனி அடுத்த ஊர்சபை, கிராமசபை, ஊராட்சி சபை திண்ணைப் பேச்சு எல்லாம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்தால் மட்டுமே ஸ்டாலினிடம் எதிர்பார்க்க முடியும்!

திடீரென்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், செல்ஃபி எடுத்துக் கொள்ள நெருங்கி வந்த தொண்டனை அடித்து விரட்டியதை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. அதே நேரம், இளம்பெண்கள் அருகில் வந்தால் செல்ஃபி எடுக்க சிரித்துக் கொண்டே உடன் நிற்பதையும் யாரும் மறந்துவிட முடியாது.

அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக ஒரு பெரியவர் இணைந்திருக்கிறார். வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாக வயதில் பெரியவர் ஒருவர் வேகவேகமாக வந்து ஸ்டாலின் அருகே நிற்க முயற்சி செய்ய, அவரது நெஞ்சில் கைவைத்து ஸ்டாலின் வேகமாக பிடித்துத் தள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களின் இன்று வைரலாகி வருகிறது.

பின்னால் கட்சிக்காரர்கள் நின்று கொண்டிருந்ததால் அந்தப் பெரியவர் அவர்கள் மீது மோதி கீழே விழாமல் தப்பித்தார். இல்லாவிட்டால் அவர் கீழே விழுந்து அடிபட்டு ஏதாவது ஆகியிருந்தால் ஸ்டாலின் பொறுப்பு ஏற்பாரா என்று டிவிட்டரில் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் சில டிவிட்டர் கருத்துகள்…

Kishore @lekshmankishore:
ஆனாலும் இந்த மாதிரி கொத்தடிமை கிடைக்கலாம் ஒரு வரம் வேணும்….காரி துப்புனாலும் தொடச்சிட்டு போஸ்டர் ஒட்ட போய்ருவாங்க

@saidaijagan :
நாளைக்கு இவரோட ஒட்டி இருக்குற மாதிரி ஒரு போட்டோ வரும்னு நெனைக்குறேன்.

Losliya Haters Club..Vj Here. @tamilyoungsters:
Did he harm him ?.. why pushing at back.. he is more aged.. shaba..romba kastama iruku…

Neeraj Rajput???????? :@Neerajneer91 :
Villain of politics

சிவமணிமாறன். @V6lKyCD6oKzR7S7 :
இந்த வீடியோவ பாத்திட்டு, இப்போ எலக்சன் டைம் அந்த பெரிவர கூப்பிட்டு கிடா விருந்து வச்சாலும் ஆச்சிரிபடுதக்கில்ல

rajasekar @rajarathinamnad :
திமுகவுக்கு வாக்களிக்கும் முட்டா பரதேசி நாய்கள் சிந்திக்க மாட்டார்கள்

ட்விட்டாந்திரி @I_me_Balaji :
பொது வெளில எப்படி நடந்துகணும்னு தெரியாத தத்தி முண்டமா இருக்கே இந்த ஞான சூன்யம்…இதுக்கு முட்டு கொடுக்க முட்டாள் கொத்தடிமை உபி’க வேற

மாரி MAARI @Goramariselvam :
அந்த பெரியவர் ஓட்டு போட்டதற்கு மரியாதை கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை,
வயதுக்கு மரியாதை கொடுக்கனும், இத கூட கலைஞர் சொல்லித்தரலையா?
அதுக்கு தான் சொல்றது, ஸ்டாலின் ஒரு #செல்லாக்காசு_ஸ்டாலின்

Mohammed Bilal. S ???????? @MohdBilal_11 :
Pakkathula nikkave vidamatingranae Ivan laam epdi seat kodupaan. Padhavi MLA MP seat lam Kathir Anand, Chakrapani, I. Periyasami ku dhan pola !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories