குளு குளுன்னு வெள்ளரி பழ ஜுஸ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Cucumber Fruit Juice
Cucumber Fruit Juice

வெள்ளரி பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்

வெள்ளரிப்பழம். 1/2
சர்க்கரை. 3 டேபிள் ஸ்பூன்
பால். 100மில்லி
அலங்கரிக்க
பாதாம் துருவியது. 1
நாட்டுச்சக்கரை. 1/4 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெள்ளரி பழத்தின் விதைகளை நீக்கி தோலை சீவி எடுத்து விட்டு மிக்ஸி ஜாரில் சிறிய துண்டுகளாக அரிந்து சர்க்கரை சேர்த்து ஜூஸ் செய்துகொள்ளவும். பின்னர் அதில் பால் சேர்த்து திரும்பவும் ஒரு முறை ரிப் செய்துகொள்ளவும்.

பரிமாறும் கிளாஸில் ஊற்றி துருவிய பாதாம் போட்டு நாட்டுச்சக்கரை மேலே சேர்த்து அருந்த ஜூஸ் சுவையானது ஆக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.