நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ்
தேவையான பொருட்கள்
வெட்டிய வெள்ளரிக்காய் _1கப் வெட்டிய நெல்லிக்காய் -1/2 கப்
தேன். 3 ,தேக்கரண்டியளவு
செய்முறை
வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காயை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்
நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ்
மிக்சி ஜாரில் வெள்ளரிக்காய் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். ருசிக்கேற்ப தேன் சேர்த்துப் பருகலாம்.