
வெங்காயத்தாள் சட்னி
தேவையான பொருட்கள்
வெங்காயத்தாள் 1 கப்
புளி கொட்டை பாக்கு அளவு
காய்ந்த மிளகாய் வற்றல்
உப்பு
செய்முறைகள்
வெங்காயத்தாளை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி தனியாக வறுத்து கொள்ளவும். மிளகாய்்வற்றலையும் வறுத்து
ஆறியதும் மிக்ஸியில் போட்டு எல்லாாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.



