Dragan salat - 2026

டிராகன் ஃப்ரூட் சாலட்

தேவையான பொருட்கள்

1 டிராகன் பழம், உரித்து சதுர வடிவில் நறுக்கி கொள்ளுங்கள்
1 கப் பழங்கள் (மாதுளை, ஆப்பிள், கிவி, திராட்சை, தர்பூசணி)
1 கப் கீரை இலைகள் நறுக்கியது
சுவையூட்ட :

1 டீஸ்பூன் தேன்
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
1 டீஸ்பூன் நறுக்கிய புதினா இலைகள்
ருசிக்கேற்ப உப்பு மற்றும் மிளகு
தயாரிக்கும் முறை

முதலில் எல்லா பழங்களையும் நறுக்கி தட்டில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதன் சுவையூட்ட தேன், லெமன் சாறு, உப்பு, மிளகு மற்றும் புதினா இலைகள் சேர்த்து கலக்குங்கள். சுவையான ஆரோக்கியமான சாலட் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending