டிராகன் ப்ரூட் ஸ்மூத்தி இந்த டிராகன் புதினா சுவை கொண்ட ஸ்மூத்தி சுவையில் மட்டுமல்ல உங்க ஆரோக்கியத்திலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தேவையான பொருட்கள் டிராகன் பழம் – 1 புதினா இலைகள் – 15 இலைகள் தயிர் – 1 கப் செய்யும் முறை டிராகன் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும் அல்லது ஒரு ஸ்பூன் எடுத்து சதைப்பகுதியை வெளியே எடுக்கவும் புதினா இலைகளை சிறிய இலைகளாக நறுக்கி கொள்ளுங்கள் டிராகன் மற்றும் புதினா…
Leave a Reply