இட்லி, தோசை, சாதத்துடன்.. கடலை மல்லித்துவையல்!

kadala mali thuvaiyal - 2026

கடலை மல்லித் துவையல்

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா) – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5 (அ) 6
சின்ன வெங்காயம் – 8 (அ) 10 (தோலுரிக்கவும்)
பூண்டுப் பல் – 5 (அ) 6
தக்காளி – 2 புளி – தேவைக்கேற்ப கொத்தமல்லி இலை (காம்புடன்) – 2 கைப்பிடி அளவு
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
மல்லியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். மற்ற பொருள்களை எண்ணெய்விட்டு வதக்கி அரைக்கவும் (நைஸாக அரைக்கக் கூடாது). வாணலியில் எண்ணெய்விட்டு எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் குறைவான தீயில் வதக்கவும்.

சிறப்பு: இந்தத் துவையல் இட்லி தோசைக்கு மட்டுமன்றி தயிர் சாதத்துக்கும் நன்றாக இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories