பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்? பாரதி காட்டிய வழி!

Published:

maxresdefault 16 - 2026

பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்!

எப்படி இருந்தால் பாரதம் உலகை வழிநடத்தும் சக்தியாக மாறும் என்று நமக்கு வழிகாட்டியவர் சுப்ரமண்ய பாரதி!

பாரதி காட்டிய வழி இன்றைக்கும் எப்படிப் பொருந்துகிறது?

பாரதியை ஆராதிக்கும் நாம் அவன் வழியை ஆதரிக்கிறோமா?

பாரதி வழியில் செயல்படுவதும், அந்த வழியைப் பின்பற்றும் அரசை நிறுவுவதுமே நாம் பாரதிக்குச் செய்யும் மரியாதை என்பதை உணர்ந்து செயல்படுவோம்!

சென்ற ஆண்டு, பாரதியின் தீர்க்கதரிசனத்தை ஸ்ரீ டி.வி, ஒரு தொடராக வழங்கியது!

பாரதியின் தீர்க்க தரிசனத்தை நினைவூட்ட அந்தத் தொடரை மறுபடியும் பாருங்கள்! பகிருங்கள் !

பாரதியின் பாரதம் அறிமுகம் – 1

பாரதியின் பாரதம் அறிமுகம் முதல் பகுதியில், பாரதி இந்த நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை ஒரு பாடலின் முதல் வரியிலேயே கூறி தன் தனித்தன்மையை உணர்த்தி இருக்கிறார்.
https://youtu.be/fs2C2cdCxOc

பாரதியின் பாரதம் (பாகம் 2) – எல்லைப்புற மேலாண்மை
https://youtu.be/q7iZUdePmuY

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

பாரதியின் பாரதம் (பாகம் – 3 ) – நீர் மேலாண்மை
https://youtu.be/NFyY_h5kFeQ

பாரதியின் பாரதம்(பகுதி 4) – கனிமவள மேலாண்மை
https://youtu.be/uycuvMrQ5N0

பாரதியின் பாரதம் (பாகம் 5) வணிக மேலாண்மை
https://youtu.be/t57Vhpk4NIY

பாரதியின் பாரதம் – பகுதி 6 – தடையற்ற வர்த்தகம்
https://youtu.be/wQ8YHvKD3aA

பாரதியின் பாரதம் – பகுதி 7 – தகவல் தொழில் நுட்பம்
https://youtu.be/6FfI5k-VEI8

பாரதியின் பாரதம் – பகுதி 8 – பாதுகாப்புப் படையினர் நலன்
https://youtu.be/eHWSavjYs9M

பாரதியின் பாரதம் – பகுதி 9 – பாரதம் ஒரே நாடு தான்
https://youtu.be/K0Ac8oOhlrQ

பாரதியின் பாரதம் பகுதி 10 – தொழில் வளர்ச்சி
https://youtu.be/l0jvlxVPOYs

பாரதியின் பாரதம் – பகுதி 11 – திறன் சார்ந்த வளர்ச்சி
https://youtu.be/AsmlubBhXaM

பாரதியின் பாரதம் – பகுதி 12 – வெளியுறவு கொள்கை
https://youtu.be/cz0DJCPOEFk

பாரதியின் பாரதம் – பகுதி 13 – பாரதி பாதையா? திராவிட பாதையா?
https://youtu.be/vHYXyStKTMs

பாரதியின் பாரதம் – பகுதி 14 – ஆட்டோ மொபைல்
https://youtu.be/s031qS8YAUY

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

பாரதியின் பாரதம் – பகுதி 15 – அறிவியல் தொழில் நுட்பம்
https://youtu.be/t0dCkQYeG8U

பாரதியின் பாரதம் பகுதி – 16 – தூய்மை இந்தியா
https://youtu.be/Z0sV9_5ZmMM

பாரதியின் பாரதம் – பகுதி 17 – பண்பாடும் பொருளாதாரமும்
https://youtu.be/mWtdaq1dfSA

பாரதியின் பாரதம் – பகுதி 18 – பொதுச்சிவில் சட்டம்
https://youtu.be/KMykOInvAV0

பாரதியின் பாரதம் – பகுதி 19 – குடிமக்கள் கடமை
https://youtu.be/6R7V8w8WU-s

பாரதியின் பாரதம் – பகுதி 20 – பள்ளித்தலமனைத்தும் கோவில்செய்குவோம்
https://youtu.be/GE2TvKYwSUE

பாரதியின் பாரதம் – பகுதி 21 – சூளுரைப்போம் – நிறைவு பகுதி
https://youtu.be/bODA7XpTbnY

மேலும் பல வீடியோக்களுக்கு…
www.shreetv.tv

Related articles

Recent articles

spot_img