சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணாம்பட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில், இலங்கை மீனவர்கள் கீர்த்திக், பத்மஸ்ரீ, செல்வா, நிகில்குப்தா, வைஷ்ணா ஆகியோர் மீன் பிடித்தனர். அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து, நேற்று துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு படகும், 220 கிலோ மீனும் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari