
மதுரை ரயில் நிலையத்துக்கு தண்ணீர் கேன் கொண்டு வந்த லாரியில் ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன .
ஓட்டுநர் தந்த தகவலின் பேரில் லாரியில் கிடந்த பையில் இருந்து ரூ.2,000 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த லாரியில் ரூ.7.62 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் இருப்பவதாக தகவல் அளிக்கப் பட்டதன் பேரில், சோதனை மேற்கொள்ளப் பட்டது. லாரி டிரைவர் அளித்த புகாரின் பேரில், லாரியில் ரூ.2000 நோட்டுக்களாக கள்ள நோட்டுக்களை போட்டுச் சென்றது யார் என்பது குறித்து திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



