spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மச்சினி குளிப்பதை வீடியோ எடுத்து மனைவியிடம் காட்டிய கணவன்!

மச்சினி குளிப்பதை வீடியோ எடுத்து மனைவியிடம் காட்டிய கணவன்!

- Advertisement -

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மச்சினிச்சியின் குளியல் வீடியோவை அவரது குடும்பத்தாருக்கு அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வரும் அவருக்குத் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

குடிக்கு அடிமையான இவர் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதைக் கேட்ட அவரது உறவினர்களையும் அவமரியாதை செய்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட அவரது மனைவி தன் தாய் வீட்டுக்கே சென்றுள்ளார்.

இதில் அதிருப்தியடைந்த தினேஷ் தனது மனைவிக்குப் போன் வீட்டுக்கு வராவிட்டால் ‘உன் தங்கை குளிப்பதை நான் எடுத்து வைத்துள்ளேன். அதை இணையதளத்தில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார்.

சொன்னது போல் மனைவியின் உறவினர்கள் இருவருக்கு வாட்ஸ் ஆப்பில் குளியல் வீடியோவை அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த குடும்பத்தார் காவல்துறையில் புகார் கொடுக்க, தினேஷை கைது செய்துள்ளனர் காவல்துறையினரால் மச்சினிச்சி வீட்டுக்கு வரும்போது அவருக்கு தெரியாமல் அந்த வீடியோக்களை எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe