மருத்துவமனையில் டிராபிக் ராமசாமி: ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

உள்ளூர் செய்திகள்

traffic-ramasamy சென்னை: கொலை முயற்சி வழக்கு எனக் கூறி கைது செய்யப்பட்டிருந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டிராபிக் ராமசாமியை, திமுக பொருளாளா் “மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.    

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.