
திண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் நடு ரோட்டில் பட்டப் பகலில் கொடூரமாக ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக சித்தையன்கோட்டைச் சேர்ந்த கலில் ரஹ்மான் (35) முகமது சலீம் (30) முகமது காலித் (23) மற்றும் கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் சேர்ந்த அமீர் அலி (28) ஆகிய 4 பேரையும் குண்டாஸில் சிறை வைக்க மாவட்ட எஸ்பி சக்திவேல் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார்.



