சென்னை கடற்கரை மணலில் மகளுடன் விளையாடும் தோனி.. வைரல் வீடியோ
கிரிக்கெட் வீரர் தோனி தனது மகளுடன் சென்னை கடற்கரையில் மணலில் விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன், ரசிகர்களின் மனம் கவர்ந்த அதிரடி நாயகன் தோனி, தனது மகளுடன் சென்னை கடற்கரை மணலில் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பலராலும் பார்க்கப் பட்டு, அதிகம் பகிரப் பட்டு வருகிறது. அந்த வீடியோ… ALSO READ: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள்…
கிரிக்கெட் வீரர் தோனி தனது மகளுடன் சென்னை கடற்கரையில் மணலில் விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன், ரசிகர்களின் மனம் கவர்ந்த அதிரடி நாயகன் தோனி, தனது மகளுடன் சென்னை கடற்கரை மணலில் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பலராலும் பார்க்கப் பட்டு, அதிகம் பகிரப் பட்டு வருகிறது.
Leave a Reply