நடிகர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தில் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது ஒருவர் கடந்த திமுக ஆட்சியில் இலவசமாக தொலைக்காட்சி கொடுத்தீர்கள் ஆனால் தற்போது அதிகக்கட்டணம் வசூலிப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் எங்க தாத்தா தொலைக்காட்சி கொடுத்தார். எங்க அப்பா செட் டாப் பாக்ஸ் தருவார் என பதிலளித்தார்.



