
தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி திணிப்பு: குறித்த எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து நெட்டிசன்களிடம் வசமாக வாங்கி கட்டிகொணடுள்ளார்.
தமிழக அரசு பேருந்துகளில் இந்தி திணிக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் வரிப்பணத்தில் புதிதாக வாங்கி உள்ள பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என்று ட்விட்டரில் கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க. அரசும் சளைத்தது அல்ல என்று கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
கனிமொழியின் இந்த ட்விட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பலத்த எதிரடி கொடுத்து வருகின்றனா்.
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் திண்டாடும்போது, இவளுக்கு இந்தி பெரிய விஷயமாகி விட்டது.
குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதை பாருங்கள். தமிழ்நாட்டை, இந்தி என்ற வார்த்தையை சொல்லி சொல்லியே உருப்படாமல் ஆக்கி விட்டீர்கள்.
இனிமேலும் மக்களை இந்த மாதிரி ஏமாற்ற வேண்டாம்.
இப்ப..தமிழ்நாட்டுக்கு..இது..ரொம்ப..அவசியம்…ஏம்மா..தமிழ்நாடு..மக்கள்..தண்ணீர்..இல்லாமல்..அவதியும்..கஷ்டமும்..படுகிறார்கள்..அதை..தட்டிக்கேட்கிறதை..விட்டுட்டு..இந்தி என்ற வார்த்தையை சொல்லி சொல்லியே உருப்படாமல் ஆக்கி விட்டீர்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனா்.



