நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு!

சென்னை நெல்லை லைஃப் ஸ்டைல்
01 07Nov Dhin election - 2026

தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணைய அறிவிப்பில்…

செப்டம்பர் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்
செப்டம்பர் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
அக்டோபர் 21ந் தேதி தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும்

நாங்குநேரி, விக்ரவாண்டிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.

நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டதை அடுத்து, தற்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது இந்த இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை, அக்டோபர் 24ந் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.