சென்னை

தமிழகத்தில் இன்று… 5975 பேருக்கு கொரோனா; 97 பேர் உயிரிழப்பு!

பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் .அதே நேரம் தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

ஷாலினியுடன் ஷாப்பிங் சென்ற அஜித்! வைரல் வீடியோ!

லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கார்பனில் சுற்றப்பட்ட தங்க ஷீட்கள்! 78.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

தனியாக பயணிகளுக்கு வரும் சாமன்களில் இருந்து தங்கத் ஷீட்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை

எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அறிக்கை!

உடல் நிலை சீராக இருக்கிறது என்று அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை தனியார் மருத்துவமனை

தமிழகத்தில் இன்று… 5980 பேருக்கு தொற்று; 80 பேர் உயிரிழப்பு!

சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 12,962 ஆக உள்ளது

அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்! சம்மதிக்காததால் சாகடித்தனராம்!

வாணியமல்லி காப்பு காடு உள்ளது. இங்கு அழுகிய நிலையில் பெண் சடலத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிரிவேடு போலீசார் கைப்பற்றினர்
- 2026

விநாயகர் சதுர்த்தி விழா திட்டமிட்டபடி கொண்டாடப் படும்! அரசு ஒத்துழைக்க இந்து முன்னணி வேண்டுகோள்!

இந்துமுன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்...

தமிழகத்தில் இன்று… 5,995 பேருக்கு கொரோனா; 101 பேர் உயிரிழப்பு!

இன்று ஒரே நாளில் 101 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே நேரம், இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

சங்கரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, காவலர் முபாரக் என்பவரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டியுள்ளார்.

சாராய வியாபாரிக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய எஸ்.ஐ.,! போட்டோ வைரலானதால் பணியிட மாற்றம்!

போட்டோ சமூகத்தளங்களில் வெளியாகி சர்ச்சை ஆனதால், அதிரடியாக பணியிட மாற்றம்

தமிழகத்தில் இன்று… 5,986 பேருக்கு தொற்று; 116 பேர் மரணம்!

தற்போது கொரோனா பாதிப்புக்கு சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 12,287 ஆக உள்ளது

2 வது மனைவியின் நகை பணத்தோடு முதல் மனைவியுடன் தலைமறைவு!

உண்மையை கோபிநாத் கடந்த 12 ஆண்டுகளாக மறைத்து வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.
- 2026

Recent articles