Breaking News
தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐஜி ஆக ஈஸ்வர மூர்த்தி நியமனம்!
தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐஜி ஆக ஈஸ்வர மூர்த்தி நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ராணிப்பேட்டை ஆட்சியர்!
ராணிப்பேட்டையில் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்!!!
எந்த மாவட்டங்களுக்கு தளர்வு கொடுக்கலாம்? பரிந்துரைத்த மருத்துவக் குழு!
தொற்று குறித்துப பீதியையுயம், பயத்தையும் கிளப்புவதை தவிர்க்க வேண்டும்.
கொரோனா முன்னெச்சரிகை: சென்னையில் காலால் இயக்கும் லிப்ட்!
அனைத்து ரயில் நிலையங்களிலும் காலால் இயக்க கூடிய லிப்ட் பொருத்தப்படும்
சின்னத்திரைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி! முதல்வர்!
படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவது ஏன்..? ருசிகர தகவல்கள்!
சென்னை: சென்னையில் அரசு மருத்துவனையில் இருந்து கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவது எதனால் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பரவல்; 150ஐக் கடந்த உயிரிழப்புகள்! 20 ஆயிரம் கடந்த பாதிப்பு!
தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப் பட்டது. தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 20ஆயிரத்தைக் கடந்தது.
கொரோனா பரவல்: நிலைமையைக் கையாள்வது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் பேச்சு!
நோய் பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது
பாலாற்றை பாதுகாக்க கருவேல மரங்கள் அகற்றம்: வேலூர் ஆட்சியர் உறுதி!
வேலூர் பகுதியில் பாலாற்றை பாதுகாப்பதற்காக கருவேல மரங்களை அகற்றும் திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்
பண்ருட்டியில் எம்.எல்.ஏ., கட்டும் முதியோர் இல்லம்!
பண்ருட்டியில் ரூ.3 கோடி செலவில் முதியோர் இல்லம் கட்டி வருகிறார் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.,
தமிழகத்தில் 19,000-ஐக் கடந்தது கொரோனா பாதிப்பு!
இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்தது!
வீணாகும் காய்கனிகள்!வேதனையில் வணிகர்கள்!
தற்காலிக சந்தையில், சேமிப்பு வசதி இல்லாததால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டப் படுகின்றன...