Breaking News
சென்னை ஐஐடி: பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து படம் பிடித்த பேராசிரியர்!
அந்த கழிவறையில் மறைந்து நின்று கொண்டிருந்த உதவிப்பேராசிரியர் சுபம் பானர்ஜியிடம் அந்த மாணவி இதுகுறித்து விசாரித்த போது, அந்த செல்போன் அவருடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
கபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்!
சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.
ஹெட்போன் அணிந்து பாடல் கேட்டபடி நடப்பவரா நீங்கள்?
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மிதுன் மீது சென்னையிலிருந்து கோவை சென்ற சதாப்தி விரைவு ரயில் மோதியது.
தமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்!
உ.வே.சாமிநாத ஐயர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்தெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் பலத்த காவல்! சேப்பாக்கம் போலீஸார் கட்டுப்பாட்டில்!
சென்னையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சிஏஏ.,வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை: எடப்பாடி
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சி முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.தமிழக...
சென்னையைக் கலக்கிய கருத்தரங்கம்! ‘இந்திய இலக்கியங்களில் ஸ்ரீராமர்’!
புராண, இதிகாசங்கள், வேதங்கள் உலகிற்கே வழிகாட்டக் கூடியவை! இதனைப் போற்றும் வகையில், சென்னையில் இரண்டு நாள் ஶ்ரீராமர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.
வன்முறைப் பேச்சு… வாந்தி எடுத்துவிட்டு வருத்தம்! ஆர்.எஸ்.பாரதி அட்ராசிட்டீஸ்!
இடஒதுக்கீடு என்பது தலித்துக்கு திமுக போட்ட பிச்சை. ஊடகத்தினர் தவறான தொழில் செய்கிறார்கள். பார்ப்பன நாய், வடஇந்தியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பது தொடங்கி பலரை மிகக் கடுமையான வார்த்தைகளால் ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்தார்.
கண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா?!
கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் துறைமுகத்துக்குள் சிங்கங்கள் புகுந்து அங்கிருந்தவரைக் கடித்துக் குதறியாக படங்கள் பகிரப்பட்டு வந்தன.
ஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!
திமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்! எடப்பாடியின் அதிரடி பேச்சு!
வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது எந்த சக்தி, அல்லது சக்திகள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
வண்ணாரப் பேட்டை போராட்டம் – நன்றாகக் கவனிக்கவும்!
*தன்னால் அனுமதி அளிக்கப்பட்ட மற்றும் விதிவிலக்குகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகள், போராட்டங்கள் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதித்து சென்னை பெரு நகர காவல்துறை ஆணையர் 13 ம் தேதி ஆணை பிறப்பித்தார்.