கவனிச்சு வண்டிய நிறுத்துங்க! இல்லைனா..!
பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்துள்ளது என்று செய்தி அறிக்கை ஒன்று கூறுகிறது.
தங்கம் விலை உச்சம்; சவரண் ரூ.33 ஆயிரத்தைத் தாண்டியது!
வெள்ளி ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.53,300க்கு விற்பனையாகிறது.
எச்சரிக்கை! இன்று முதல்… பத்திரப்பதிவுக்கு சாட்சியா போனீங்கன்னா… மாட்டிக்குவீங்க!
ஆவணத்தில் சாட்சியாக வருபவர்கள் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மர்மதேசமான எஸ்.ஆர்.எம்., பல்கலை! மீண்டும் ஒரு மாணவி தூக்கில்! என்ன நடக்கிறது?!
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது எஸ்.ஆர். எம். பல்கலை ஒரு மர்ம தேசமாக மாறியுள்ளதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.
15- 50 ஆயிரம் வரை சம்பளம்… நாளை கடைசி நாள்! விண்ணப்பித்து விட்டீர்களா?
131 பணியிடங்களுக்கு பணிகளுக்கான விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்
30 ஆயிரம் கோடி வருமானத்திற்கு வேறு வழி இருந்தா பாருங்க..! தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் ராஜன் ஆதங்கம்!
தாலிக்கு தங்கத்தை நீங்களே கொடுத்துவிட்டு அந்த தாலியை நீங்களே அறுக்காதீர்கள்.
பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ; ராமதாஸ் வேதனை!
மாணவிகள் சீருடையுடன் மது அருந்துவதாக காணொலி காட்சிகள் பரவி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
அதிர்ச்சி… 9 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் டானிக்! என்ன தெரியுமா?
சாதாரணமாக நாம் வாங்கித் தரும் இருமல் டானிக் குடித்ததால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன மருந்து தெரியுமா?
மதுரை – கோவிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம் கட்டி வசூல்! பாஜக., திமுக., பிரமுகர்களின் மோதல்!
மதுரையில் கோயில் இடத்தில் கழிப்பறை கட்டி, வாடகைக்கு விட்ட நபர் குறித்த விவகாரத்தில், பாஜக., ஐடி பிரிவினருக்கும் திமுக.வின் பிடி ராஜனுக்கும் டிவிட்டர் போர் மூண்டிருக்கிறது.
“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்!
இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது.
திறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்!
ஆண்டுதோறும் படப்பிடிப்பின் போது உயிர் இழப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமலும், ஈவிபி படப்படிப்பு தளம் இருந்து வருகிறது.