சென்னை

இன்னும் ரெண்டு நாள் லீவு … பள்ளிகள் ஜன.6ஆம் தேதி திறப்பு!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆளுநரை பதவி நீக்கம் கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஸ்மார்ட் கார்ட் இருந்தாதான்… பொங்கல் பரிசுத் தொகுப்பு!

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கு பயனாளர்கள் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

திமுக.,காரங்க பேச்சக் கேட்டு கோலம் போட்டீங்கன்னா… குடும்பம் க்ளோஸ் ஆகிடும்!

திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டு கோலம் போட்டா… குடும்பம் க்ளோஸ் ஆகிவிடும். இவர்களின் சதிவலையில் சிக்காதீர்கள்…

மெரினாவில் போராடிய பாஜக.,வினர் மீது வழக்கு!

போராட்டம் நடத்திய ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில், கைதான பாஜக.,வினர் 311 பேர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரம்.. ‘அதை’ துண்டித்துக் கொண்ட கணவன்!

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால், ஆத்திரமடைந்த கணவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையின் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் பிறப்புறுப்பை வெட்டிக் கொண்டார்.
- 2026

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் காலி பண்ண துணிந்த மனைவி!

அவருடைய தம்பி, நண்பருடன் சேர்ந்து கொல்ல பிளான் செய்தோம். ரயிலில் இருந்து தடுமாறி விழுந்து இறந்துவிட்டதாக சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, ரயிலுக்குள் ஏறி கொண்டோம்

ஆடைக்கு வந்த ஆபத்து! அச்சத்தில் பெண்கள்!

குடியிருப்புக்குள் மேலாடையின்றி நுழைந்த மர்ம நபர் ஒருவர், குடியிருப்பில் ஜன்னல்களைத் திறந்து பார்த்தது தெரியவந்தது

தடை, தாமதம், பயிற்சியின்மை… சிரமங்களுக்கு மத்தியில் ‘உள்ளாட்சி’ வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27 மற்றும் டிச.30-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கியது.

நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?

நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?

பாகிஸ்தான் தொடர்பில் கைக்கூலிகளாக… கோலம் போட்ட ‘ஜிஹாதி’ பெண், தூண்டிவிட்ட ஸ்டாலின்..! சீச்சீ… படு கேவலம்!

கோலம் போட்டு, தேசவிரோதக் கருத்துகளை எழுதிய பெண்களில் ஒருவர், பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி… மெரினாவில் தர்னா! பாஜக., தலைவர்கள் கைது!

நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் போலீஸாரால் கைது செய்யப் பட்டனர்.
- 2026

Recent articles