Breaking News
பாரத ரத்னா விருது ஜெ. க்கு வழங்க கோரிக்கை! துணை சபாநாயகர்!
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
2 நாட்களுக்கு தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
அட அந்த நம்பிக்கை இருந்தா… உள்ள இருக்க மாட்டாரா?! ஸ்டாலினை செம கலாய்… ‘ஜர்னலிஸ்ட்’ ஆளுநரின் லெவலே வேற!
அத்தகைய பெருமைகளைப் பெற்ற ஸ்டாலினுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும் புகழ்ந்து பாராட்டும் முகமாகவும் ஆளுநர் அவரை மிகச் சிறந்த பேச்சாளர் என்று ‘ஷொட்டு’ வைத்துவிட்டார்.
இந்தியர் என்று சொல்ல எனக்கு விருப்பம் இல்லை: எம்.பி., திருமாவளவன் தேசவிரோதப் பேச்சு!
நியாயம் நேர்மை நீதி இவற்றில் நம்பிக்கை இருக்குமானால், திருமாவளவன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனக்கு இந்திய தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்று இவ்வாறு கூட்டங்களில் பேசட்டும்!
அதே பாகிஸ்தான் ஏஜெண்ட்தனம்… தமிமுன் அன்சாரியின் தேசவிரோத நடத்தை!
NO CAA, NO NRC என்று வெள்ளை வண்ணத்தில் வாசகங்கள் அச்சிட்டிருந்த கருப்பு டீசர்ட் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றார் தமிமுன் அன்சாரி!
வழக்கம்போல்… எதிர்க்கட்சித் தலைவரின் ‘அரிய’ கடமையாற்றிய ஸ்டாலின்! திமுக., வெளிநடப்பு!
இவ்வாறு கூறியதைத் தாங்கமாட்டாத சுயமரியாதை மிக்க திமுக.,வினர் தொடர்ந்து தாங்கள் முன்னமேயே திட்டமிட்டபடி, வழக்கம் போல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பத்து ஆண்டு சிறைத் தண்டனை! சிறார் வதை வீடியோ! ஏடிஜிபி ரவி!
குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்பவர்கள், ஆபாச படம் பார்க்கும் மனநிலையில் இருந்தால் அவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள்
எனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம்; திமுகவினருக்கு கனிமொழி கட்டளை.!
ஆளும் மத்திய, மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிகிறது. இந்த சூழ்நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட தேவையில்லை.
முதல்வர் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்!
இந்த வயதிலும் அதை லாவலகமாக அடித்து தூக்கினார். அது போல் டிஜிபி திரிபாதியும் பந்துகளை வீசினார். இந்த போட்டி குறித்து முதல்வர் எடப்பாடி கூறுகையில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம்.
இன்றும் நாளையும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்! பயன்படுத்திக் கொள்ளுங்க!
, புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்
முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் இன்று காலை காலமானார்.
பொங்கல் வரை சென்னையில் தொடரும்… மூடுபனி!
சென்னையில் மூடுபனி வரும் பொங்கல்் வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது