நீங்க சொன்னா சரிதாங்க ! 2021 ல ஆட்சி வேணும் அவ்வுளதான்
அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். முக்கியமாக மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை. இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆடையில் பொருத்திய கேமரா ! நில் ! கவனி ! செல் !
நேற்று தலைமைச் செயலகத்தில் 98 லட்சம் செலவில் 201 ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பழனிச்சாமி 7 போக்குவரத்து போலீசாருக்கு கேமரா பொருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விரதத்தை முறித்துக் கொண்ட தமிழக பாஜக.,! ஊடாக விவாதிக்க பட்டியல் தயார்!
ஊடகங்களில் ஊடாக விவாதிப்பதற்காக, தமிழக பாஜக,.வினருக்கான தடை உத்தரவு நேற்று நீக்கிக் கொள்ளப் பட்டுள்ளது. தமிழக பாஜக., சார்பில் 27 பேர் 'டிவி' ஊடக விவாதங்களில் பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக...
தீபாவளிக்கு ஊருக்குப் போகணுமா? முந்துங்க… பஸ்ஸுக்கு!
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. www.tnstc.in,Redbus, paytm ஆகிய இணையதளங்களில், இவற்றுக்காக முன்பதிவு செய்யலாம்!
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவேண்டும்: டாக்டர் தமிழிசை
அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டில் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் வரும் 28ம் தேதி வெளிநாடு பயணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
சிலை பாதுகாப்பு, பராமரிப்பு பூங்கா அமைக்க இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்!
தமிழகத்தில் சிலை உடைப்பு சம்பவங்களை தடுத்திட- " சிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பூங்கா " அமைக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாதிகள் ஊடுருவல் செய்தி வந்த நேரத்தில்… அம்பேத்கர் சிலை உடைப்பு: சதியை தகர்க்க ராம.கோபாலன் வேண்டுகோள்!
தேசிய தலைவர்களை மதிப்பதும், சமூக ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியதும் அனைவரின் பொறுப்பு என்று கூறியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி … தொடங்கி வைத்தார் எடப்பாடி!
முன்னதாக, இந்த கல்வி 'டிவி' துவக்கம் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்ததாவது...
வைகோ பதவி பறிபோகுமா ? அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு !
வைகோ அளித்த இந்த மனு அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திமுக தரப்பில் உடனடியாக சென்னை ஹைகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதை விசாரிக்க கூடாது, உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மோடி புகழ் பாடினால்…? அவ்ளோதான்..! எச்சரிக்கும் அழகிரி!
கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இதை தெரிவிக்க விரும்பினால் சோனியா, ராகுல் ஆகியோரிடம் தெரிவித்து இருக்கலாம்.
விபத்திலிருந்து தப்பிய விமானம் ! சென்னையில் பரபரப்பு
சென்னை கிண்டி வந்த விமானம் தரை இறங்கும் முன் பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,