சென்னை

உழவன் செல்போன் ஆப்: தொடங்கி வைத்தார் முதல்வர்

உழவன்' என்ற கைபேசி செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர்.

போலி கார்டு; போலீஸிடம் மோசடி! ரூ.20 ஆயிரம் ‘சுட்ட’ மர்ம நபர்!

அவ்வாறு திருப்பிக் கொடுக்கும் போது அந்த நபர் தான் வைத்திருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். உடனே அருகிலுள்ள வேறொரு ஏடிஎம்முக்குச் சென்ற அந்த நபர், இரண்டு முறை பதிவிட்டு 20 ஆயிரம் பணத்தை அந்த போலீஸ்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.

காவிரி; அஞ்சல் அட்டையில் மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப திட்டம்!

காவிரி  விவகாரத்தில் பிரதமர் மோடி யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்பதால்தான், அவரை கருப்புக் கொடியுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். 

அண்ணா பல்கலை., துணைவேந்தரை நீக்கக் கோரி பாமக., ஏப்.9ல் போராட்டம்!

அதனால் தான் நடப்பாண்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சிறந்த பல்கலைக்கழகங்களில் 4-ஆவது இடம், பொறியியல் கல்வி நிறுவனங்களில் 8-ஆவது இடம், அனைத்துக் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த சாதனைக்கு காரணமானவர்கள் சூரப்பாக்கள் அல்ல....  தமிழர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்ஃபி எடுக்க வந்த ‘உடன்பிறப்பு’க்கு செவிட்டில் ‘செயல்’ கொடுத்த செம அடி…

சென்னையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், செல்ஃபி எடுக்க வந்த உடன் பிறப்பை, திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செம அடி கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

சென்னை அணிக்கு விசில போடணுமா? போங்கடா… நீங்களும் உங்க…

சென்னை அணிக்கான ஆதரவை பலர் விலக்கிக் கொண்டனர். இந்நிலையில், காவிரி விவகாரம் வேறு மக்களிடம் உணர்ச்சிகரமான போராட்டமாக உருவெடுத்துள்ள நிலையில், ஐபிஎல்., போட்டிகளைப் புறக்கணிக்க பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
- 2026

கமலின் பிரிவினைவாத அரசியல்; ரஜினியை சீண்ட இதுதானா கிடைத்தது?!

உண்மையில் கமல் நேர்மறையாகச் சொன்னாரா, அல்லது எதிர்மறையாகச் சொன்னாரா என்பது அவருக்கே தெரியும். தமிழில் பதிவிட்டாலே அதற்கு விளக்கவுரைகள் தேவைப்படும் நிலையில்,  ஆங்கிலத்தில் வெளியான கமலின் இந்த ட்வீட் சர்ச்சைக்குள்ளானதால் இதன் தமிழ் மொழியாக்கத்தையும் அதற்கான விளக்கவுரையையும் கமலே விரைவில்  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்!

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #இடுப்புகிள்ளிதிமுக

ஒருபுறம் கரூரில் கடையடைக்க வலியுறுத்தி திமுக.,வினர் வன்முறையில் ஈடுபட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் கிளுகிளு போராட்ட வீடியோவும் வைரலானது. 

காவிரிக்காக எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார்: ஸ்டாலின் உறுதி

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு ப்பயணம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நடைபெற உள்ளது. தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதம் வெற்றி. இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பிறந்த நாள்; ‘பெர்சனல் வெப்சைட்’ இன்று தொடக்கம்!

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் இன்று தனது தனிப்பட்ட இணையதளத்தைத் தொடங்குகிறார். இன்று காலை 10 மணி முதல் இது ரசிகர்களுடனான தொடர்புக்காக பயன்பாட்டுக்கு வருகிறது.

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்

தேடுதல் குழுவின்( search committee) கால அவகாசத்தை இன்று நீட்டித்த கையோடு அவசரம் அவசரமாகச் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்தை, கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது.

சென்னையில் பயங்கரம்: கோயில் குருக்களை அடித்து மனைவியைக் கொன்று நகைகள் கொள்ளை!

இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து, விசாரித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 2026

Recent articles