ஓசன்னா பாடிய படி கிறிஸ்தவ மக்கள் ஊர்வலம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலத்தில் இருந்து விமான சேவை தொடக்கம்: கட்டணத்தில் எழுந்த சர்ச்சைகள்!
1993ஆம் ஆண்டு சேலத்தில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான நகரங்களை இணைக்கும் ’உடான்’ திட்டத்தின் மூலம் சேலத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஓசில டீ குடிச்சு பழகினவனுக்கு திடீர்ன்னு விலைய கேட்டா தலை சுத்தத்தான் செய்யும்
இத்தனை நாள் இவர் காபி டீயெல்லாம் எங்கேயும் காசு கொடுத்து வாங்கிக் குடித்ததில்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்
யாருடன் இருக்கிறீர்கள்: கமல், தமிழிசை ட்விட்டர் யுத்தம்
யாருடன் இருக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தக் கோரும் விதமாக கமலுக்கு தமிழிசை ட்விட்டரில் பதில் கேள்வி கேட்டுள்ளார்...
‘மக்களோட கஸ்டத்த பத்தி கவலப் படுங்க… அத விட்டுட்டு சிஸ்டத்த பத்தி பேசுறீங்க..?! ‘கல கல’ ஓபிஎஸ்
ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்னர்தான் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று ஸ்டாலின் ஏதோ பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்த நிலையில், ஓபிஎஸ்ஸும் யானை பூனை என்று பேசவே, அனைவரும் அதனை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டனர்.
சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!
சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாதெள்ளா நகைக்கடை மீது 3000 பேர் புகார்!
ஏற்கனவே, நாதெள்ளா ஜூவல்லர்ஸ் ரூ.250 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களும் புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட் மீது புகார் அளித்தால் நடவடிக்கை
பிசியோதெரப்பிஸ்ட்கள் தங்கள் பெயருக்கு முன் மருத்துவர் என குறிப்பிடுவதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தொடர்ந்த மனு மீது நீதிபதி கல்யாண சுந்தரம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவுக்குப் போய் ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் முதல்வர் சித்தராமையாவிடம் கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழர்களுக்கு துரோகம் இழைப்பதில் திமுக.,வும் காங்கிரஸும் இணைந்து மிகப்பெரிய சதிச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்... என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
ராகுல், சோனியாவிடம் கூட்டணி விலகல் என அழுத்தம் கொடுத்து கர்நாடக காங். அரசை ஸ்டாலின் வழிக்குக் கொண்டுவர வேண்டும்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்ற திமுக.,வின் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்;
இன்று நடைபெறவிருந்த கமல் நிகழ்ச்சி ரத்து!
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் சார்பில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார்.
லோக் ஆயுக்த நிறைவேற்ற பேரவையைக் கூட்ட வேண்டும்: அன்புமணி கோரிக்கை
லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காததற்காக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இனியும் தாமதிக்காமல் அதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட அரசு முன்வர வேண்டும்.